கிராமத்தை சேர்ந்தவர் சடையன் மகள் சுமதி(22). இவர் ஆவூர் அருகே குன்னத்துாரில் இயங்கி வரும் தனியார் மதுபான தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற சுமதி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி மண்டையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி