இலுப்பூர்: கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

புதுக்கோட்டை மாவடட்ம், இலுப்பூரை சேர்ந்த அழகப்பன் இவருக்கு சொந்தமான 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியினர் வீரப்பட்டி வருவாய் ஆய்வாளர் இலுப்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வருகை வந்த தீயணைப்புதுறையினர் மானை உயிருடன் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி