விராலிமலை: தவெகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு புன்னைகத்த MLA

இலுப்பூரில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய விராலிமலை எம்எல்ஏ சி விஜயபாஸ்கர், இன்று தனது முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் சென்னைக்குச் சென்றுள்ளார். முன்னதாக, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமாகாவில் இணைவது குறித்து கேட்டபோது, அவர் புன்னகையுடன் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி