புதுக்கோட்டை: சாலையில் உயிரிழந்த புள்ளிமான்

விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே, ஒரு புள்ளிமான் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மான் சாலை விபத்தில் சிக்கி இறந்ததா அல்லது சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது, சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி