புதுக்கோட்டை: விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்

குடுமியான்மலை அருகே பரம்பூரில் தனியார் பேருந்து பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், தூக்கி வீசப்பட்ட 3 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி