புதுகை: இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை - கோர்ட் அதிரடி

திண்டுக்கல்லைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவர், சமூக வலைதளம் மூலம் திண்டுக்கல்லைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் பழகி, அவரை காதலிப்பதாகக் கூறி புதுக்கோட்டைக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் சதீஷ்குமாருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி