புதுக்கோட்டை: விபத்தில் துடிதுடித்து பலியான இளைஞர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூரிலிருந்து மாத்தூர் அடுத்த ஆம்பூர் பட்டிக்கு நேற்று பைக்கில் சென்ற பிரவீன் குமார்(20), ஆம்பூர் கிளை சாலையில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி