புதுக்கோட்டை: கோர விபத்து -நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்

அன்னவாசல் அருகே உள்ள பெருஞ்சுனையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் பைக்கில் அன்னவாசலுக்கு சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்ற லாரியை பழனிச்சாமி முந்த முயன்றுபோது, எதிரே வந்த தனியார் பஸ் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், கீழே விழுந்த பழனிச்சாமி மீது லாரி மோதியததில், அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி