புதுக்கோட்டை: சீறி பாய்ந்த காளைகள் - 33 பேர் காயம்

விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வெளியம்பூர் குளக்கரை திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கோட்டாட்சியர் கோகுல் சிங் தொடங்கி வைத்த இந்த போட்டியில், 587 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின்போது 33 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி