புதுக்கோட்டை: பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் விளாத்துப்பட்டியிலிருந்து நார்த்தாமலைக்கு நேற்று (பிப்.19) பைக்கில் சென்ற பாண்டி செல்வம்(40) என்பவர், விளாத்துபட்டி இடையன்குளம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி