சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வி. மெய்யநாதன் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மு அருணா , திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கேகே. செல்லபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இன்று கனமழை பெய்யும்... வானிலை மையம் அறிவிப்பு