இதுபோல் ஆம்பூர் பட்டி நால்வழியாக நள்ளிரவு அதிகாலை நேரங்களில் மணல் மற்றும் கிராவல் மண் லாரிகளில் கடத்தி செல்லப்படுவது குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது பற்றி புகார் வரவில்லை என்றார் அரசு கல்லாங்கு புறம்போக்கு இடத்தில் அதிக அளவில் கிராவல் மண்ணை வெட்டி கடத்தும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்