மலைக்குப்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

மலைக்குப்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தொட்டியபட்டியைச் சேர்ந்த பாரதிகண்ணன் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி