இதனையடுத்து போலீசார் அன்னவாசல் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த சேட்முகமது (52) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பாஜகவின் பயங்கர பிளான்.. தமிழகத்திற்கு வரும் வட இந்திய தலைகள்