மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்தவர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ஈபி அலுவலகம் அருகே, பெரியசாமி (38) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், பெரியசாமி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி