அனுமதியின்றி கற்கள் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

அன்னவாசல் அருகே கிளிக்குடி மாம்பட்டி கிராமத்தில், இலுப்பூர் தாசில்தார் சக்திவேல் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அனுமதியின்றி அரளை கற்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தார். இந்த லாரி மேல் நடவடிக்கைக்காக அன்னவாசல் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி