நார்த்தாமலை அருகே பட்டவன் கோயிலில் கும்பாபிஷேகம்

நார்த்தாமலை அருகே உள்ள மேக்குடிப்பட்டியில் பட்டவன் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நடந்தது. பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களில் நிரப்பி வைக்கப்பட்டு அதனை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி