புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் எலுவிச்சம்பட்டி கைலாசம் வாலக்குறிச்சியிலிருந்து தனது மகள் ஐஸ்வர்யா (26) இவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற போது சித்தூர் பாலத்தில் வண்டியில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.