மாத்தூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் மாடுகள்!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி