அன்னவாசலில் மது அருந்தியவர் மீது வழக்கு!

அன்னவாசல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், அன்னவாசல் அரசு மாணவர் விடுதி அருகே பொது இடத்தில் மது அருந்திய வயலோகத்தைச் சேர்ந்த தனுஷ் என்பவரைக் கண்டனர். இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி