மறுநாள் காலை சாங்கிராப்பட்டியை சேர்ந்த பழனியப்பன் (21), ராப்பூசலை சேர்ந்த சிவா (21) ஆகியோர் நவீன்ராஜிடம் போனில் தொடர்புகொண்டு உன்னுடைய செல்போன் எங்களிடம்தான் உள்ளது. அது வேண்டுமானால் ரூ. 10 ஆயிரம் தரவேண்டும் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து நவீன்ராஜ் இலுப்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பழனியப்பன், சிவா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.