புதுக்கோட்டை: 108 ஆம்புலன்ஸ் பிறந்த ஆண் குழந்தை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா ஜி ஹெச்-ல் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை இராணியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு, பிரசவ வலி அதிகமானதால் வழியில் வயல் பகுதியில் நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸில் வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் பிறந்த ஆண் குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபு மற்றும் செவிலியர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி