அன்னவாசல் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய லதா விராலிமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து விராலிமலை இன்ஸ்பெக்டராக பணியாற்ற சந்திரசேகரன் அன்னவாசல் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று அன்னவாசல் இன்ஸ்பெக்டராக சந்திரசேகரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி