இதில் பஸ்சில் பயணம் செய்த திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா வடவேளாம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (50), தாதனுாரை சேர்ந்த அய்யப்பன் (38), ஆம்புலன்ஸ் டிரைவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குணா (30) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி