பொன்னமராவதி அருகே விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ஜீவா நகரை சேர்ந்தவர். இவர் புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் விசாரித்ததில் புதுக்கோட்டை ஜீவா நகர் என்று தெரிய வந்தது. மேலும் மயங்கிய நிலையில் உள்ள அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி