பெருமநாடு கடைவீதியில் மது விற்றவர் கைது!

அன்னவாசல் பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெருமநாடு கடைவீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த பெருமநாட்டைச் சேர்ந்த அடைக்கலம் (39) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி