புதுகை: வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே, வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய சுகன்யாவின் வீட்டில் இருந்த 17 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியபோது கதவுகள் உடைக்கப்பட்டு திருட்டு நடந்திருப்பதை சுகன்யா கண்டறிந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், விராலிமலை போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி