திருமயத்தில் அமைச்சர் தலைமையில் நலத்திட்ட உதவி

திருமயம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் லியோனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி