திருமயத்தில் கிராம சபை கூட்டம்: ஊராட்சி தலைவர் அறிவிப்பு

திருமயத்தில் நாளை தாலுகா அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தெரிவித்துள்ளார். இதில் பொது செலவினம் தணிக்கை அறிக்கை, குடிநீர் விநியோகம் போன்றவை பற்றி விவாதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி