புதுக்கோட்டை மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி வாஸ்து பூஜை நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்