புதுகை: லாரியும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து (VIDEO)

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கும்மங்குடி பஞ்சாயத்து அரிமளம் ரோடு அருகில் நாட்டாம்பட்டி இடையில், நேற்று டிப்பர் லாரியும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் விபத்து குறித்து கீ. புதுப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி