புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, நேற்று வசந்தகுமார் (56) என்பவர் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருமயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.