திருமயம்: நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று (பிப். 12) 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலை கடை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். திருமயம் நியாய விலை கடை பணியாளர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி