தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்!

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நமுணசமுத்திரம் பகுதியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானம் மற்றும் பழங்கள் வழங்கினார். அப்போது ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி