பொன்னவரதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா உத்தரவின்படி இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ஆலோசனையின்படி பொன்னமராவதி காந்தி சிலை முன்பு பலர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி