புதுக்கோட்டை: மின் கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

அரிமளம் அருகே உள்ள பாம்பாற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலம் அருகில் கொசவபட்டிக்கும் ஏத்தநாட்டுக்கும் இடையில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி