மேலும் பள்ளியில் உள்ள தோரண வாய்க்கால் மூலம் அங்குள்ள குளத்திற்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளதால் மழை நீர் பள்ளியில் நுழைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் தேங்கி கிடக்கும் நீரை வெளியேற்ற என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி