புதுக்கோட்டை: அமைச்சர் பர்வேஸுக்கு உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், தவெக-வைச் சேர்ந்தவருமான முகமது பர்வேஸ் நேற்று அமைச்சராகப் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை வந்தடைந்த அவருக்கு தவெக பதினான்காவது வட்டச் செயலாளர் சார்பாக மகளிர் அணியினர் மற்றும் இளைஞரணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி