புதுகை: ஆண் சடலம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே கீராத்தூரில் அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீராத்தூர் விஏஓ அளித்த புகாரின் பேரில், ரெகுநாதபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி