புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து- ஒருவர் பலி

பொன்னமராவதியில் இருந்து குழிபிறைக்கு பைக்கில் சென்ற அழகன் (46) என்பவர், எதிரே வந்த சின்னையா (43) ஓட்டி வந்த பைக் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அழகன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் பனையப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி