புதுகை: புதருக்குள் இருந்து பச்சிளம் குழந்தை மீட்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அமரசிம்மேந்திரபுரம் அருகே ஆத்தங்காடு அணைக்கட்டு பகுதியில் காட்டுக்குள் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை கிராம மக்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்ற கிராம மக்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி