புதுகை: தவறி விழுந்து பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறை சாலையில் பிப்ரவரி 8ஆம் தேதி கருப்பையா (57) என்பவர் பைக்கில் சென்றபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பிப்ரவரி 9ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் பனையப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி