புதுகை கலெக்டர் அருணாவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராங்கியம் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் வரும் 11ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர். தலைமையில் நடக்கிறது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து முன்மனுக்கள் ராங்கியம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டடத்தில் பெறப்பட்டு வருகிறது. கிராமமக்கள் தங்கள் கோரிக்கைகளை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.