திருமயத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நாளை தாலுகா அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல், புதிய குடும்ப அட்டை ஆகியவற்றிற்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி