பொன்னமராவதி மின் வாரிய உதவி செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொன்னையூர், மேலதானியம், நகரப்பட்டி ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (14-2-2026) காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை அவசர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.