பொன்னமராவதி சுற்றுவட்டாரத்தில் மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் 11.11.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின் தடை செய்யப்படுகிறது. இதனால் பொன்னமராவதி, கொப்பனாபட்டி, வெங்கல மேடு, நகரப்பட்டி, மேலத்தானியம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி