பொன்னமராவதி: விடியல் விருந்து வழங்கிய அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகர் பகுதியில் உள்ள 15 வார்டு பொதுமக்களுக்கும், 5 தனியார் விடுதிகளிலும் திமுக சார்பில் விடியல் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு விடுதியில் பொதுமக்களுக்கு காலை உணவை வழங்கினார். பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி