புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிகல்லம்பட்டியில் வசித்து வரும் முருகன் (19) என்பவர் தனது தந்தையுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக மது போதையில் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது தந்தை பழனியப்பன் (54) பொன்னமராவதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.