பொன்னமராவதி: சாலையை சீரமைக்க கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே சாலையின் நடுவில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பயணிகள் கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குண்டும் குழியுமான இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி