புதுக்கோட்டை அருகே சாலையில் தரையிறங்கிய விமானம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சலையில் விமானத்தை விமானி தரையிறக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் விமான உட்பட 2 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தின் முன்பகுதியும் சேதடைந்திருந்தது.

தொடர்புடைய செய்தி